திருமணதில் நாம் முக்யமாயை கெட்கும் மந்திரம்
"மாங்கல்யம் தந்துனானேன மம ஜேவன ஹெதுனா கண்லெ பத்னாமி சுபகெ
த்வம் ஜீவ ஷரத ஷதம்"
இதை நாம் திருமனஙளிலும் ஏன் திரைப்பலஙலிலும் கெட்டிரிக்கிரோம்
இதன் பொருள் " மனப்பெண்னே மஙலமானவளே நான் இந்த மங்கலமான தாலியை என் வாழ்வு மலர உன் கழுத்தில் கட்டுகிறேன். நான் என் ஆயுள் உள்ள வரை உன்னை என் மனைவியய் மதிதது காப்பேன். "
என மணமகன் சம்மதம் கேட்டு சதியம் செய்வது.
நேங்களெ யொசித்து பாருஙள் இதனால் விருப்பமில்ல திருமனங்ள் தடைபடும்.
நல்லுரவு வளரும்,
இந்த மந்திரத்தை மணமகன் குருவதெ இல்லை, புரொஹிதர் கூருகிரார் என்பது உங்களுக்கே தெரியும். ஏன் குடும்ப அமைப்பு சீர்கெடாது
என்று சிந்தித்து பாருங்கள்.
இதை புரோஹிதர் கூருவதன் பொருள் தெரிந்தால் எந்த இந்திய பெண் சம்மதிப்பல் ?
மணமகந்தான் பொருப்பனா?
இதை மருமகன் சமச்க்ருததில் குறமுடியாவிட்டாலும் ஏதேனும் ஒரு மொழியில் கூறி சம்மடம் பெரலாமே .
முதலில் புரொஹிதருக்கு பொருள் தெஇரிந்தால் இதை அவர் கூறுவாரா மருமகனை கூறசொல்வாரா என்பதை வாசகர்கல் சிந்தியுஜ்ங்கள்.
இதை நான் ஒரு புரோஹிதரிடம் கேட்ட போது விதண்லாவதம் என்றுரைத்து தப்பிச்சென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment